மீண்டும் கர்ப்பமான ராதிகா.. தாத்தாவான பின் தந்தையான குஷியில் கோபி..!

Author: Vignesh
18 April 2024, 6:34 pm

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi gopi- updatenews360

மேலும் படிக்க: ICUவில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை- சிகிச்சைக்கு உதவி கேட்கும் குடும்பத்தினர்..!

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. முன்னதாக ஆரம்பத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் காட்டப்பட்ட கோபி தற்போது ராதிகாவை திருமணம் செய்து கொண்ட பின்னர், காமெடியன் போல மாற்றிவிட்டார் சீரியலின் இயக்குனர்.

மேலும் படிக்க: சின்ன வயசுலே முன்னாள் காதலி தான் நடுவர்-னு தெரியாமல் பாடிய பிரபல இசையமைப்பாளர்.. Unseen Video..!

sathish Gopi-updatenews360

மேலும் படிக்க: கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா? அந்த காட்சிகளில் நடிக்கிறாரா தீபிகா படுகோன்..!

இந்நிலையில், ஏற்கனவே சீரியலில் தாத்தாவான கோபி தற்போது மீண்டும் தந்தையாக போகிறார். அதாவது, ராதிகா இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார். ஏற்கனவே, ராதிகாவுக்கு மகள் இருக்கும் நிலையில், தற்போது இரண்டாம் முறை கர்ப்பமாகியுள்ளார். இந்த செய்தியை கோபியிடம் முதல் முறையாக ராதிகா சொன்னவுடன் கோபி மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார். இதுவே, இன்றைய எபிசோடில் ஒளிபரப்பானது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?