அந்த விஷயத்தில் வீக்.. கல்யாணமே பண்ணி இருக்க மாட்டேன்.. சங்கீதா வாழ்க்கை இப்படி ஆகிருச்சே..!

Author: Vignesh
23 April 2024, 11:44 am

தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே பரவலான மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடியனாக பார்க்கப்படுபவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Redin-Kingsley

மேலும் படிக்க: பல பேருடன் தொடர்பு.. அதிக பண தேவை இருந்துச்சு; எமோஷனலாக பேசிய ரேஷ்மா பசுப்புலேட்டி..!

கடந்த சில நாட்களாக ரெடின் கிங்ஸ்லி பற்றிய செய்தி தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வந்தது. ஆம். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை இவர் திருமணம் செய்துக்கொண்டார்.

Redin-Kingsley

மேலும் படிக்க: கும்முன்னு இருக்கன்னு சொல்லி அந்த இடத்தில் கை வச்சிட்டாரு.. பகீர் கிளப்பும் நடிகை காயத்ரி ரேமா..!

இதையடுத்து, விருது விழா ஒன்று கலந்து கொண்ட போது சிறந்த காமெடி நடிகருக்கான விருதை ரெடி கிங்ஸ் பெற்றார். அந்த சமயத்தில், விழா ஏற்பாட்டாளர்கள் மேடையிலேயே நடிகை சங்கீதாவுக்கும் கிங்ஸ்லிக்கும் மீண்டும் திருமணம் நடத்திப் பார்க்க ஆசைப்பட்டு மாலையை மாற்ற சொன்னார்கள். இதை எதிர்பாராத ரெடின் கிங்ஸ்லி இப்படி பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா கல்யாணமே பண்ணாமல் இருந்திருப்பேன். திருமண செலவு மிச்சம் என கூறினார். மேலும், அவர் பேசும் போது எனக்கு ரொமான்ஸ் பண்ண தெரியாது, அந்த விசயத்தில் நான் வீக் இப்பதான் மனைவி சங்கீதா சொல்லி தராங்க என்று ரெடின் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அடப்பாவமே, சங்கீதா வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

  • raai laxmi open talk about relationship with dhoni  என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…