நீ ஒரு ஆம்பளையா? படுக்கையில் கையும் களவுமா பிடிபட்ட அர்னவ் – வெளுத்து வாங்கும் திவ்யா – வீடியோ!

Author:
23 October 2024, 1:45 pm

பிக் பாஸ் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்றிருந்தவர் தான் சீரியல் நடிகரான அர்னவ். இவர் தன்னுடைய காதலியான அன்சிதாவுடன் பிக் பாஸ் வீட்டில் பங்கேற்றது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

arnav

முன்னதாக சீரியல் நடிகையான திவ்யா என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அவரை கர்ப்பம் ஆக்கிவிட்டு திவ்யா கர்ப்பமாக இருந்த நிலையில் அவரை ஏமாற்றிவிட்டு வேறொரு சீரியல் நடிகையான அன்ஷிகாவுடன் தகாத உறவு வைத்துக்கொண்டு அவரிடம் சென்று விட்டார்.

இந்த விஷயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படி ஒரு நபர் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டு இருப்பது மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதனால் அவருக்கு மக்கள் ஆரம்பத்தில் இருந்து ஆதரவு கொடுக்கவில்லை . மாறாக அவரை கடுமையாக விமர்சித்து தான் வந்தார்கள்.

bigg boss arnav evict

விஷயம் இப்படி இருக்க நாளுக்கு நாள் ஏர்னவ் பெயரை மட்டுமே பிக்பாஸ் வீட்டில் சம்பாதித்தார். மேலும் குறைவான வாக்குகள் பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து அர்னவ் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

அந்த வகையில் தற்போது அர்னவ்வின் முன்னால் மனைவியாளர் திவ்யா அர்னவ்வை பயங்கரமாக படுக்கையறையில் சண்டை போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்: ஆபாச வீடியோவுல அது கருப்பா தெரிஞ்சுது… ஓவியா குறித்து பயில்வான் கொச்சை பேச்சு!

அதில் திவ்யா என்னை ஏமாற்றி விட்டாய் எனக் கூறி நீ எல்லாம் ஒரு ஆம்பளையா என அவரை திட்டுகிறார் அர்னவ்வும் நீ என்னை அடித்து விட்டாய் எனக்கூறி பதிலுக்கு அவருடன் வாக்குவாதம் செய்கிறார். இப்படியாக இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

  • bayilvan ranganathan vs watermelon star diwakar viral on internet பயில்வான் VS திவாகர்- இன்ஸ்டாகிராம் நடிகர்னா இளக்காரமா? ரணகளமான பிரஸ்மீட்