அயோ DRESS கரெக்ட்டா இருக்கா? குனிந்து குனிந்து பார்க்கும் சாய் பல்லவி – வீடியோ!

Author:
6 November 2024, 12:02 pm

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்து வரும் நடிகை சாய் பல்லவி முதன் முதலில் மலையாள சினிமாவில் பிரேமம் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே ஏகோபித்த வரவேற்பை பெற்றார் .

மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த கதாபாத்திரம் அவரை உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்தது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் தேடி சென்றது .

saipallavi

இதனிடையே தமிழில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் முகுந்தின் மனைவியான இந்து ரெபேக்கா வர்க்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார் .

இந்த திரைப்படம் தீபாவளி தினத்தில் ஸ்பெஷல் ஆக வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. அமோக வசூலிட்டி மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. இதை அடுத்து சாய் பல்லவி அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தை தொடர்ந்து தற்போது பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யா திரைப்படத்திற்கு பிரமோஷன் பணிகளில் படு தீவிரம் காட்டி வருகிறார் சமந்தா. அமரன் சக்ஸஸ் மீட் தொடர்ந்து நாகா சைதன்யா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சமந்தா தான் அணிந்திருந்த ஆடை சரியாக இருக்கிறதா? ஏதேனும் அசிங்கமாக தெரிந்துவிடுமோ? என்ற அச்சத்தில் அடிக்கடி தன்னுடைய ஆடையை பார்த்து சரி செய்ய பார்க்கிறார்.

thandel movie promotion

இந்த வீடியோ இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் சாய் பல்லவியின் குணத்தை பாராட்டி வருகிறார்கள். காரணம் பட வாய்ப்பு களுக்காக இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பல நடிகைகள் ஆடை விலக்கி விலக்கி உடம்பை காட்டுவார்கள். அப்படிப்பட்ட நடிகைகளுக்கு மத்தியில் சினிமா துறையில் இருந்துக்கொண்டு டிரஸ் கரெக்ட்டா இருக்கா? என்று சரி பார்க்கும் சாய் பல்லவி கிரேட் எனக்கூறி அவரைப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். இதோ அந்த வீடியோ:

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?