மோகன்லால் மகனின் பரிதாப நிலை..வேதனையில் குடும்பம்..!

Author: Selvan
12 November 2024, 5:11 pm

நடிகர் பிரணவ்

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மகனும்,நடிகரும் ஆன பிரணவ் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பண்ணையில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருகிறார் என்ற தகவலை அவருடைய அம்மா பகிர்ந்து இருப்பார்.

என்னுடைய மகன் வருடத்திற்கு இரண்டு படம் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.ஆனால் அவர் இரண்டு வருடத்திற்கு ஒரு தடவ மட்டுமே நடிக்கிறார்.

இதையும் படியுங்க: சூர்யாவிற்கு ஆப்பு வைத்த கார்த்தி…பறிபோன பட வாய்ப்பு..!

அவர் அனைத்தையும் பேலன்ஸ் செய்ய வேண்டும் என விரும்புகிறார்.என் மகன் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார். அங்கே அவருக்கு உணவு தங்குமிடம் இலவசம்.சில சமயம் அங்க இருக்கின்ற ஆடு,குதிரை,மாடுகளை கவனிக்கிற வேலையும் பார்த்து வருகிறார்.

pranav mohanlal life

இது அவருக்கு புது வித அனுபவமாக இருக்கிறது என்று,வீடு திரும்பியவுடன் அங்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரணவ் அம்மா சுசித்ரா தெரிவித்திருப்பார்.

இவர் நடித்த ஹிருதயம் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழக மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?