60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!

Author: Selvan
12 March 2025, 9:55 pm

60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல்

தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி,இவர் சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து பல வித சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

இதையும் படியுங்க: கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில்,இவர் தனது திரைப்பயண வாழ்க்கையை பற்றி பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்,அதிலும் குறிப்பாக தன்னுடைய சினிமா வாழ்க்கை குறிகிய காலத்தில் முடிந்த காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

Kasthuri Latest Controversy

“நான் சினிமாவில் வெறும் 8 ஆண்டுகளே இருந்தேன்,ஒரு படத்தில் 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடித்தேன்,அப்போது எனக்கு 20 வயது தான் ஆகி இருந்தது,
சில நாட்களில் அந்த 60 வயது நடிகர் எனக்கு பெரிய வீடு வாங்கி கொடுத்தார்,என்னை துபாயில் செட்டில் செய்துவிட்டார் என்று கிசு கிசுக்கள் கிளம்பின.

இதை ஒருவர் வந்து நேரடியாக என் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டார்.இதனால் என்னுடைய திரையுலக வாழ்க்கை முடிந்துவிட்டது” என அந்த பேட்டியில் நடிகை கஸ்தூரி தெரிவித்திருப்பார்.

கஸ்தூரியின் இந்த பேட்டிக்குப் பிறகு, வலைத்தளங்களில் பலரும் யார் அந்த நடிகர் என்று கேட்டு வருகின்றனர்.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…