ரவி மோகன் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய கெனிஷாவின் பிகினி போட்டோஸ் லீக்.. மோசமாய் விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2025, 1:40 pm

தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக ஹாட் டாபிக்காக உள்ளது ரவி மற்றும் ஆர்த்தி விவகாரம் தான். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி, பாடகி கெனிஷாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

இதையும் படியுங்க: அபிராமிக்கு லிப் லாக் அடிக்க ரிகர்சல் : கமல்ஹாசன் பேச்சால் கப்சிப்பான படக்குழு..!!

ஒரு பக்கம் ஆர்த்தி மீது பல புகார்களை ரவி கூறி வரும் நிலையில், ஆர்த்தி மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார். இன்னொரு பக்கம், ரவியின் மாமியார் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என மருமகனுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

ஆனால் தனக்கு ஆர்த்தியும், அவரது தாயும் சேர்ந்து செய்த கொடுமை குறித்து அறிக்கையாக வெளியிட்ட ரவி, துன்பத்தில் இருந்த போது, என்னை அரவணைத்து அதில் இருந்து மீளச்செய்தவர் கெனிஷா, என் வாழ்க்கையில் ஒளியை ஏற்றியவது என கெனிஷாவை புகழ்ந்து தள்ளினார்.

Kenishaa New Bikini Video Leaked

இது ஆர்த்திக்கு கடும் கோபத்தை ஏற்படுத்த, சூட்டோடு சூடாக காட்டமான அளிக்கையை வெளியிட்டு, மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என மனுவும் அளித்துள்ளார். இதற்கு ரவி எந்த பதிலும் சொல்லாத நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போன் பேசுவது போல ஒரு போட்டோவை வெளியிட்டு NEWS INCOMING என பதிவிட்டிருந்தார்.

Kenishaa Francis Bikini video Leak

இதனிடையே பாடகி கெனிஷா பிகினி உடையில் உள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், ஜாலியா கும்மாளம் அடிச்சிட்டு, ரவி வாழ்க்கையை கெடுத்திட்டீங்க என மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

  • sai abhyankkar composing music 8 big productions ஒரு படம் கூட ரிலீஸ் ஆகலை? ஆனா 8 பெரிய படங்களுக்கு மியூசிக் டைரக்டர்! இது சாய் அப்யங்கர் Era…