தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்ட பாஜக தலைவர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
24 May 2025, 12:58 pm

தேசிய நெடுஞ்சாலையில் நிர்வாணமாக இருந்த பெண்ணுடன் பாஜக தலைவர் உடலுறவு கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

மத்திய பிரதேசத்தின் மண்ட்சோர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக முக்கிய நிர்வாகி மனோகர் தாக்கட். இவர் டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ் வேயில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே 13ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியான பின் பான்புரா போலீசார், சம்மந்தப்பட்ட பாஜக தலைவர் தாக்கட் மற்றும் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில் வெள்ளை நிற பலோனோ காரில் பாஜக தலைவருடன், பின் இருக்கையில் நிர்வாணமாக பெண் இருந்தது தெரியவந்துள்ளது. 8 வழிச்சாலையில் பாதுகாக்கப்பட்ட வைக்கப்பட்ட கேமராவில் இந்த காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாணமாக வந்த பெண்ணுடன் நடுரோட்டில் அசிங்கமான வேலையை செய்ததும் அந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

MP BJP Leader Booked After Video Of Him Making Out With Nude Woman On Delhi-Mumbai Expressway Goes Viral

இது குறித்து கேள்விப்பட்ட போலீசார் தாக்கட்டிடம் விசாரணை நடத்த போனில் அழைத்த போது அவரது போன் அணைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது கட்சி பதவியும், கட்சியில் இருந்து பாஜக நீக்கியுள்ளது.

போலீசார் கூறும்போது, பொது இடத்தில் இப்படி ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளது வெட்கக்கேடானது, சமூக கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக கூறினார்.

  • vijay put condition that no jana nayagan update in his birthday விஜய் போட்ட திடீர் கண்டிஷன்? ரசிகர்களுக்கு பேரிடியை கொடுத்த சம்பவம்!
  • Leave a Reply