ஹீல்ஸ் செருப்பில் சிக்கிய உடை; தடுமாற்றத்தில் தமன்னா? கேமிராவில் சிக்கிய தருணம்…

Author: Prasad
30 August 2025, 1:06 pm

டாப் நடிகை

இந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தற்போது பாலிவுட்டில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஹிந்தியில் தற்போது “ரோமியோ”, “ரேஞ்சர்”, “Vvan: Force of the forrest” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மறுபக்கம் பல வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் தமன்னா தற்போது, “Do you wanna Partner?” என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப் சீரீஸின் டிரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் தமன்னா உட்பட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். இதில் தமன்னா கண்கவரும் வண்ணம் நீளமான உடை ஒன்றை அணிந்திருந்தார். 

செருப்பில் சிக்கிய உடை

இந்த நிலையில் அவரது உடையின் கீழ் பகுதி அவர் அணிந்திருந்த  ஹீல்ஸ் செருப்பில் அடிக்கடி சிக்கிக்கொண்டே இருந்தது. ஆதலால் அடிக்கடி தனது உடையை ஹீல்ஸில் இருந்து மீட்டுக்கொண்டே இருந்தார். இது கேமராவில் பதிவான நிலையில் இது வீடியோவாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஹீல்ஸ் செருப்பு அணிவதால் இப்படி ஒரு சிக்கல் இருக்கிறதோ? என ரசிகர்கள் பலரும் கம்மண்ட் செய்து வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!