ஆபாசமான உடையில் தமன்னா… கீழ மொத்தமும் தெரியும் வகையில் டிரான்ஸ்பாரண்ட்..!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2025, 11:41 am

நடிகை ஜான்வி கபூர் மற்றும் இஷான் கட்டார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வர உள்ளது. இதனை முன்னிட்டு, நேற்று மும்பையில் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சி நடந்தது.

இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தமன்னாவின் ஆடை சர்ச்சையை கிளப்பியுள்ளது. ப்ரீமியர் நிகழ்ச்சியில், தமன்னா அவரது உடையினால் கவனத்தை கவர்ந்தார்.

இடுப்புக்கு கீழே உள்ளாடை தெளிவாக தெரியும் வகையில் டிரான்ஸ்பரன்ட் உடையை அணிந்து, சர்ச்சையை உருவாக்கியுள்ளார். இந்த உடையில் தமன்னா மேடைக்கு வந்தபோது, அதை பார்வையிட்ட சில ரசிகர்கள், அவரது அருகில் சென்று போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினர்.

ஒரு ரசிகரின் வீடியோ காட்சியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரவியுள்ளது.
தமன்னா, கவர்ச்சியுடன் தனது பாதையை மாற்றியுள்ளது பாலிவுட்டிலும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

ஓடிடி தளங்களில் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற பெரிய ஓடிடி நிறுவனங்கள் தமன்னாவை வைத்து படைப்புகளை தயாரிக்க பண்பட்டுள்ளன.

சமீபத்தில், தமன்னாவின் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான Do You Wanna Partner என்ற வெப்சீரிஸ், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!