தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

பட்டியலின இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு… 8 வருடங்களுக்கு பின் நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!!

கோவை ரத்தினபுரி பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு தாமரைக் கண்ணன் என்ற பட்டியல் இன இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்….

மதுரையில் 3ஆம் இடம் ஏன்? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கொடுத்த விளக்கம்!!

முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள அவரது திருவருவுச் சிலைக்கு பல்வேறு…

திமுக அரசின் மிகப்பெரிய சாதனை… முதலமைச்சருக்கு என்னுடை நன்றி ; கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!

அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை திமுக துணைப் பொதுச்…

சிறுமி கடத்தல் வழக்கில் திருப்பம்.. சேலம் சிறுவனுடன் பைக்கில் மாயம் ; போக்சோ வழக்காக மாற்றிய போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளியின் 16-வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு…

ஆம்ஸ்டிராங் கொலை குற்றவாளி மீது என்கவுன்டர்… ரஜினிகாந்த் சொன்ன ஸ்மார்ட் பதில்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல தொழிலதிபர் அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். திருமணம் நிகழ்வு முடிவடைந்ததையடுத்து விமானம்…

என்கவுன்டர் பீதி? என் கணவருக்கு பாதுகாப்பு கொடுங்க.. குற்றவாளியின் மனைவி மனு!!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி…

50 ஆண்களை வலையில் விழ வைத்த ‘கல்யாண ராணி’… சத்யாவை காட்டிக் கொடுத்த சிக்னல் : பரபர பின்னணி!!

50 ஆண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக கூறப்படும் கல்யாண ராணி சத்யாவை போலீசார் கைது செய்தனர். தாராபுரத்தை சேர்நத் மகேஷ்…

மீண்டும் ராடுமேன் கும்பல்? கோவையில் பீதியை கிளப்பும் கொள்ளையர்கள் : கதவை உடைத்து கொள்ளை முயற்சி!

கோவையில் சமீபத்தில் இரயில்வே ட்ராக் அருகில் உள்ள குடியிருப்புகளை குறி வைத்து கொள்ளை அடித்து வந்த “ராடுமேன்” கும்பலை போலீசார்…

போலீஸ் சொல்றது நம்பற மாதிரியே இல்லை… உண்மையை மூடி மறைக்க சதி? அன்புமணி DOUBT!

பகுஜன் சமாஜ் கட்சியில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் இன்று…

இரு சமூகத்தினரிடையே மோதல்… கரூர் பொய்யாமணி கிராமத்தில் பதற்றமான சூழல் : போலீசார் குவிப்பு!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. அதற்காக…

என்கவுன்டரில் சந்தேகம்… திமுகவினரை காப்பாற்ற காவல்துறை சதியா? அண்ணாமலை கேள்வி!!

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் சரணடைந்த ரவுடி என்கவுன்டரில் கொல்லப்பட்டதற்கு அண்ணாமலை சந்தேகத்தை எழுப்பியுள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ்…

ஆம்ஸ்டிராங் படுகொலை… வெளியான ஷாக் சிசிடிவி : விபரத்துடன் வெளியிட்ட காவல்துறை!

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும்…

இராமபிரானின் திருத்தளங்கள் அனைத்திலும் பாஜக தோல்வி : பத்ரிநாத்தை சுட்டிக்காட்டிய சு.வெங்கடேசன் எம்பி!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 46 இடங்களை கைப்பற்றி…

உண்மை குற்றவாளியை தப்பிக்க வைக்க திமுக அரங்கேற்றிய நாடகம் : என்கவுன்டர் குறித்து சீமான்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரவுடி திருவேங்கடம் மீதான என்கவுண்டர்…

கருத்து சுதந்திரத்தை பற்றி திமுகவுக்கு கற்றுத்தர வேண்டாம் : சீமானுக்கு அமைச்சர் அறிவுரை!!

மதுரை ஆவினில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். “பால்வளத்துறை நிலையான வளர்ச்சி கண்டுகொண்டிருக்கிறது….

வெற்றிக் கொண்டாட்டத்தின் போது உடல்நலக்குறைவு : அப்போலோவில் அமைச்சர் துரைமுருகன்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார்.இதையடுத்து திமுகவினர் விக்கிரவாண்டியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதே போல…

போதையில் இளைஞர்களிடம் முன்னாள் ராணுவ வீரர் ரகளை.. பதம் பார்த்த கிரிக்கெட் ஸ்டம்ப் : அதிரடி ஆக்ஷன்!

கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் ஆன்றணி. ஓய்வு பெற்ற இராணுவ வீரரான இவர் வியாழக்கிழமை இரவு திக்கணம்கோடு…

இரும்பு போர்டு விழுந்து பெண் பரிதாப பலி.. கட்டுமான பணிக்காக தடுப்பு வைத்திருந்த போது விபத்து!

சென்னை தரமணியில் டி.எல்.எப் சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு கொட்டிவாக்கம் குப்பத்தை சேர்ந்த ரேணுகா(30), ஹவுஸ் கீப்பிங்…

சனிக்கிழமையும் பள்ளிகள் இருக்கா? மாணவர்கள், ஆசிரியர்களுக்கு GOOD NEWS சொன்ன பள்ளிக்கல்வித்துறை!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் கோடை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை மக்களவை…

என்கவுன்டர் என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை முதல்வர் தடுக்க வேண்டும் : PMT இசக்கி ராஜா!

PMT மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கி ராஜா தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்….

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்… முன்னிலையில் திமுக : அதிகாரிகளுடன் பாமக வாக்குவாதம்!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10ஆம் தேதி (புதன் கிழமை) அன்று நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர்…