தமிழகம்

கொங்கு மண்டலத்தை உலுக்கும் கொரோனா ; மாவட்ட வாரியான பாதிப்பு விபரம்..!

சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏறி, இறங்கி வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது….

பாசன வசதிக்காக திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

சென்னை : பாசன வாசதிக்காக வரும் 16ம் தேதி முதல் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி…

ஆன்லைன் விளையாட்டுக்கள் குழந்தைகளையும் சீரழிக்கிறது : சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!!

சென்னை : ஆன்லைன் விளையாட்டுக்களால் குழந்தைகளும் சீரழிவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால்…

ஆன்லைன் சூதாட்டத்தால் சொத்தை இழந்த வாலிபர்! கடன் செலுத்த முடியாமல் தற்கொலை!!

சென்னை : செங்குன்றம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

சாலை விபத்தில் அரசுப் பெண் ஊழியர் பலி : ஓட்டுநரின் தவறால் நேர்ந்த துயரம்!!

கரூர் : இரு சக்கர வாகனத்தில் சென்ற அரசு பெண் ஊழியர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழநத் சம்பவம்…

‘கைலாசா‘ நாட்டு பெண்களை திருமணம் செய்து வையுங்கள் : 90ஸ் கிட்ஸ் நித்திக்கு கடிதம்!!

திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் மனஉளைச்சலில் உள்ள எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு 90ஸ் கிட்ஸ் பிறந்தவர்கள்…

அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க ம.தி.மு.க.வினருக்கு மறுப்பு : சாலை மறியல்!!

தூத்துக்குடி : கோவில்பட்டியில் அண்ணா சிலைக்கு மதிமுகவினர் மாலை அணிவிக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தால் மதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்….

கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடவும் : மு.க. ஸ்டாலின் கோரிக்கை..!

கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையின்…

“தமிழ் பிழையில்லாமல் எழுத தெரியாது“ : சரண்டரான தி.மு.க எம்.பி.!!

தமிழை தப்பில்லாமல் எழுத தெரியாது என கூறியுள்ள திமுக எம்பி செந்தில்குமார் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக…

வீதியில் இருந்த மின்சார கம்பிகளில் திடீர் தீ : வீட்டை விட்டு தலைதெறிக்க ஓடிய மக்கள்!!

கோவை : நஞ்சுண்டாபுரம் அருகே பலத்த காற்றால குடியிருப்பு பகுதியில் இருந்த மின் கம்பிகள் உரசி திடீர் தீ பிடித்து…

ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : தொடர்ந்து மிரட்ட விடுத்த நபர் கைது !!

ஈரோடு : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல் கட்டுப்பாட்டு…

கையை கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்த பெண்கள்! வறுமையால் எடுத்த முடிவு!!

கன்னியாகுமரி : சுசீந்திரம் அருகே வறுமை காரணமாக குளத்தில் விழுந்து  தாய் மற்றும் இரு மகள்கள் தற்கொலையில் ஈடுபட்ட நிலையில்…

புதுச்சேரியில் வேகம் எடுக்கும் கொரோனா : 20 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு!!

புதுச்சேரி : கடந்த 24 மணி நேரத்தில் 380 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை…

13 வது முறையாக ரூ.10ஆயிரம் அளித்த யாசகர் : கொரோனா நிதியளித்த கொடை வள்ளல்!!

மதுரை : 13 வது முறையாக யாசகம் பெற்ற 10ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக யாசகர் வழங்கிய சம்பவம் ஆச்சரியத்தையும்…

‘இதுக்கு ஒரு முடிவே இல்லையாப்பா…’ : இன்று ஒரே நாளில் ரூ.288 அதிகரிப்பு!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள்…

தமிழக அரசியலில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் அறிஞர் அண்ணா : கமல்ஹாசன் புகழாரம்..!

சென்னை : அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாளையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்….

அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்தநாள் : அதிமுகவினர் கொண்டாட்டம்!!

ஈரோடு : சத்தியமங்கலத்தில் அறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்த நாள் விழா அ.இ.அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இன்று தமிழகமெங்கும்…

“எம்.ஜி.ஆர் போல ஆட்சி“ : ரஜினியை மீண்டும் சீண்டிய ரசிகர்கள்!!

மதுரை : போஸ்டர் ஒட்ட வேண்டாம் என ரஜினி கட்டளையிட்டும் தொடர்ந்து அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது மீண்டும் சர்ச்சையை…

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ஒதுக்கீடு : சட்டமசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் விஜயபாஸ்கர்..!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தாக்கல்…

சென்னையில் காணாமல் போன 10 மீனவர்கள் : 55 நாட்களுக்கு பிறகு மியான்மரில் மீட்பு..!

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று காணமல் போன 10 மீனவர்கள் மியான்மர் நாட்டில் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை காசிமேட்டில் இருந்து கடந்த…

கிஷான் முறைகேடு : நள்ளிரவில் பெண் அலுவலர்கள் அதிரடி கைது!!

விழுப்புரம் : கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் உதவி பெண் அலுவலர்கள் சாவித்திரி, ஆஷா ஆகிய இருவரை சி…