“சாய் பல்லவியா இது?” – உள்ளாடை தெரியும் அளவுக்கு மோசமான நடனம் – வாயை பிளந்த ரசிகர்கள் !

25 February 2021, 12:17 pm
Quick Share

கொஞ்ச மாதங்களுக்கு முன், தயாரிப்பாளர் ஒருவர் சாய் பல்லவியிடம் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் வருவது போல் கவர்ச்சியாக நடித்தால் சம்பளம் இரட்டிப்பாக தருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார்.

ஆரம்பத்தில் ஒரு டான்சராக ஒரு ஷோவுக்குள் நுழைந்தார் சாய் பல்லவி. அந்த வகையில், வெளிநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சி உடை அணிந்து நடனம் ஆடும் அவரது வீடியோ ஓன்று இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.

இந்த காலகட்டத்தில் எவ்வளவு கோடி கொடுத்தாலும் இந்த கவர்ச்சியே காட்ட மாட்டேன் என்று முரண்டு பிடிக்கும் சாய் பல்லவியின் ஆரம்ப காலத்தில் கவர்ச்சி உடை அணிந்து நடனம் ஆடியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

Views: - 276

5

1