பம்பு செட்டு பக்கம் ஒதுங்கிய அஞ்சனா.. ஜாலியாக வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
22 July 2024, 6:18 pm

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார்.

anjana rangan -updatenews360

தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இப்போது கூட பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்தும் வருகிறார் அஞ்சனா. தற்போது, தொலைக்காட்சியில் இருந்து வெளியேறிய இவர் பெரிய திரையின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். டான்ஸ் ஜோடி டான்ஸ், நட்சத்திர ஜன்னல், நீங்களும் நாங்களும் உட்பட பல டிவி நிகழ்ச்சிகளையும் விஜய் உட்பட பல பிரபலங்களின் இசை வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், சென்னை அருகே உள்ள ரிசார்ட்டில் வயல்வெளி போன்ற ஒரு இடத்தில் பம்பு செட்டில் குளிக்கும் அந்த கூலான வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் பல கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகிறார்கள். அதிலும், இந்த குளியில் வீடியோவிற்கு சின்ன தம்பி பட பாடல் இன்னும் ஹைலைட்டாகி உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!