50 வயசுல பிகினியா ?மனிஷா கொய்ராலாவின் Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2022, 3:33 pm
Manisha Koirala - Updatenews360
Quick Share

தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. இவர் வடநாட்டு பாவ் பஜ்ஜி என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்த மாதிரி நடித்தார். தமிழில் இஸ்லாமிய பெண்ணாக ‘பாம்பாய்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி நடித்த இவருக்கு ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

மேலும் இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசனுடன் நடித்த ‘இந்தியன்’ மற்றும் அர்ஜுனுடன் நடித்த முதல்வன், ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியடைந்தது.

மேலும், இவர் 90-களில் முன்னணி நடிகையாக கலக்கிய போது உட அளவாக கிளாமர் காட்டி வந்த இவர் இப்போது தனது மார்க்கெட்டை இழந்த பிறகு கூட பிகினியில், ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற பாலிவுட் படத்தில் ஒரு காட்சியில் நீச்சல் உடையில் நடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள், பலர் 50வயதில் இப்படி நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் என விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, எப்போதும் தன்னை அழகாக காட்டிக்கொள்ள தான் எந்த ஒரு பெண்ணும் விரும்புவாள். ஆனால் படத்தின் கதாப்பாத்திற்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராகவுள்ளேன்” என மனிஷா கூறியுள்ளார்.

Views: - 397

0

0