மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அதை செய்வேன்.. 90 கிட்ஸ் கொண்டாடிய தொகுப்பாளினியின் வைரல் கிளிக்..!

Author: Vignesh
19 July 2024, 4:37 pm

ஒரு காலத்தில் டிவியை ஆன் செய்தால், ராசிபலன் சொல்லும் அந்த விசாலமான நடிகைக்கு 90 கிட்ஸ் பலர் ஏங்கி கிடைப்பார்கள். அப்படியான முகத்தோரணையில், பொலிவுடன் ராசி பலனை சொல்லி ரசிகர்களை வியப்பில் ஆழ்தியவர் விஜே விஷாலக்‌ஷி ஈஸ்வரன்.

இவர் 90 கிட்ஸ் விருப்பத்திற்குரிய பிரபலம் என்ற இடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். திரை விமர்சனத்தையும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கூறுவார். அப்படி ரசிகர்களை கவர்ந்த விசாலாட்சி திருமணம் செய்து வெளிநாட்டில், குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். தற்போது, மீண்டும் இந்தியாவிற்கு வந்து பல பேட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதேபொலியுடன் இந்த வயதில் காணப்படும் விஜே விஷாலக்‌ஷி சமீபத்தில், அளித்த பேட்டி ஒன்றில் கம்பாக் கொடுப்பேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் வருவேன். ஐடியில் வேலை பார்த்ததால், வேலையை விட்டு வெளிநாட்டுக்கு சென்று விட்டேன். அதுதான் நான் இங்கிருந்து போக காரணம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், அதே அழகில் அப்படியே இருக்கும் லேட்டஸ்ட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?