திருமணம் செய்யாமலேயே தாயான பிரபல நடிகை… விமர்சிப்பவர்களுக்கு இதுதான் பதிலடி..!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2025, 12:08 pm

சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் இன்று வரை திருமணம் செய்யாமல் தனிமையாகவே வாழ்ந்து வருகின்றனர். பழம்பெரும் நடிகைகள் தொடங்கி, தற்போதைய நட்சத்திரங்கள் என பலரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் திருமணம் செய்து கொள்ளமலேயே ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார் பிரபல நடிகை. திருமணமே வேண்டாம் என அறவே ஒதுங்கியுள்ளார்.

இதையும் படியுங்க: சிறுமியின் உயிரை காவு வாங்கிய அரிசி… மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!

அவர்தான் பிரபல நடிகை சோபனா. தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடி கட்டி பறந்த இவர், சமீபத்தில் கல்கி 2898AD திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

News About Actress Shobana

54 வயதை எட்டியுள்ள சோபனா, திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவது பேசுபொருளானது. திருமணம் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், திருமணம் மீது சுத்தமாக ஈர்ப்பு இல்லை, தனிமைதான சிறந்தது என்றும் கூறியுள்ளார்.

Actress Shobana

தனிமையான வாழ்க்கைதான் தனக்கு நிம்மதி தருவதாக கூறியுள்ள சோபனா, பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!