பொது இடத்தில் கூட இப்படியா… ? எங்க கண்ணே பட்டுரும் போலயே… மனைவி நிக்கி மீது மட்டுமே கண்ணா இருக்கும் ஆதி…!!

Author: Vignesh
9 December 2022, 12:32 pm

தமிழ் சினிமாவில் மிருகம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் ஆதி. இதனை தொடர்ந்து யாகாவராயினும் நா காக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஆதியுடன் ஜோடி சேர்ந்து நடிகை நிக்கி கல்ராணி நடித்து வந்தார்.

nikki galrani - updatenews360

அதன்பின் இருவருக்கும் காதல் ஏற்பட்ட கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டு ஹனிமூன் சென்று உல்லாசமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

nikki galrani - updatenews360

இந்நிலையில் அண்மையில் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர். அப்பொழுது ஆதி மனைவியை கைப்பிடித்து பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் மனைவி மேல ஆதிக்கு எவ்வளவு பாசம் என கூறி அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் இது போல எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறி அவரை வாழ்த்தியும் வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=f1nsP11HeqA
  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!