Webseries என்கிற பெயரில் இளசுகளை பிழிந்து எடுத்த சப்னா ! வைரலாகும் வெப் சீரிஸ் !

29 June 2020, 10:08 pm
Quick Share

பொதுவாகவே இளைஞர்கள் மத்தியில் வெப்சீரிஸ் பார்ப்பது மட்டுமே ஒரே பொழுது போக்காக இருக்கிறது. அதுவும் இந்த லாக் டவுனில் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் நம்ம ஊரில் வெப் சீரிஸ் இளைஞர்களுக்கு பிடித்துவிட்டால், நம்மூரில் அதில் யார் நடித்தால் நல்லா இருக்கும் ? அதை யார் எடுத்தா நல்லாருக்கும் ? யார் தயாரித்தால் நல்லா இருக்கும் ? என்று அலசி ஆராய்ந்து விடுவார்கள்.

அந்த வகையில் சப்னா பாபி என்ற வெப்சீரிஸ் எனது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. இந்த வெப் சீரியஸில் நடிகை சப்னா சப்பு நடித்துள்ளார். ரசிகர்கள் தற்போது செய்யும் சீரியலை ஓரம் கட்டிவிட்டு வெப்சீரிஸ் பக்கம் புகுந்து விட்டார்கள்.