மீண்டும் ஆரியை டார்கெட் செய்யும் HouseMates ! ரெடியாகும் ஆரி ஆர்மி !

Author: Udayaraman
17 December 2020, 3:54 pm
Quick Share

பிக்பாஸ் வீட்டில் தனியாக, சரியாக, யாருடனும் Groupism இல்லாமல் விளையாடும் ஒரே ஆள் என்றால் அது ஆரி மட்டும்தான். அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

ஏற்கனவே அர்ச்சனாவும் அவரது Love Bed Gang-உம் ஆரிக்கு எதிரிகளாகியுள்ள நிலையில் Porsh Gang ஆன பாலாஜியும் அவரின் ஆதரவாளர்களும் அவ்வப்போது ஆரியின் பின்னாடி போய் பேசுவார்கள்.

இன்று நடைபெற்ற Best மற்றும் Worst நாமினேஷனில் ஆரி, ஆஜித்தை பார்த்து Involvement பெரிதாக இல்லை என்று கூற அப்போது பேசாமல் இருந்த ஆஜித், பாலாஜியுடன் அமர்ந்து பேசும்போது, “70 நாட்களுக்கு அப்புறமும் என்னை இன்வால்ட் இல்லை என்று ஆரி கூறுகிறார்,

இன்வால்ட் இல்லை என்றால் ஆடியன்ஸ்கள் வீட்டுக்குள் வைத்திருப்பார்களா?” என்ற கேள்வியையும் எழுப்புகிறார். அதற்கு பாலாஜி, “இப்படியே போனால் நாமலும் குரூப் ஆகிவிடவேண்டியதுதான், இனி நானும் குரூப்பிஸம் தான் பண்ணப்போறேன்” என்று ஆரியை கலாய்க்கிறார்.

Views: - 62

0

0