பார்ட்டியில் பிரபல நடிகருடன் ஆர்த்திக்கு நெருக்கம்… ரவி மோகன் பிரிய காரணமே அதுதான் : பிரபலம் பகீர்!
Author: Udayachandran RadhaKrishnan19 May 2025, 10:59 am
கோலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது ரவி மோகன் – ஆர்த்தி – கெனிஷா விவகாரம்தான்.
இதையும் படியுங்க: பிரபல தொழிலதிபர் அதிரடி கைது… உளவு பார்க்க ஆள்சேர்ப்பு : திடுக்கிடும் தகவல்!
ரவி மோகன் கடைசி அறிக்கை என அண்மையில் வெளியிட்ட தகவல் பரபரப்பை கிளப்பியது. ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ எத்தனையோ முயற்சி செய்தேன், தன்னை கடன்காரர் ஆக்கிவிட்டனர், மாமியார் குறித்து விஷயங்களை பதிவு செய்தார்.
இதன் பின்னர் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார், ரவிமோகன் குற்றச்சாடை மறுத்து வந்தார். இந்த நிலையில்தான், பாடகி சுசித்ரா பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிய காரணமே நடிகர் தனுஷ்தான். ரவி படப்பிடிப்புக்கு சென்ற பின்பு, பார்ட்டிக்கு சென்று விடுவார் ஆர்த்தி. அங்கு நடிகர் தனுஷ் உடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமானர்கள்.

இது ரவிக்கு தெரிந்தி பிறகு தான் பிரிய முடிவு செய்தார். ஆர்த்தி அனுதாபத்தை தேட அறிக்கை வெளியிடுவதாகவும், யூடியூப் சேனலுக்கு காசு கொடுத்து ரவி – கெனிஷா குறித்து அவதூறு பரப்பி வருவதாகவும், கெனிஷா அப்பாவி, இருவரும் தற்போது ரிலேஷன் ஷிப்பில் உள்ளதாக சுசித்ரா பரபரப்பான வீடியோ வெளியிட்டுள்ளார்.