கட்டுக்கு அடங்காத அங்கங்களை கட்டுக்குள் அடக்கிய ஆத்மிகா ! செம்ம Glamour Photo !

By: Poorni
2 January 2021, 10:30 am
Quick Share

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. இத்தனை நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார் அம்மணி.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடை அணிந்து முன்னழகு எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுக்க, இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் சீரி பாய்கிறார்கள். ஒவ்வொரு செகண்டுக்கும் ஆயிரம், ஆயிரம் Likes ஏறிக்கொண்டே போகிறது.

Views: - 71

0

0