“உங்க Dress அநியாயத்துக்கு Tight-ஆ இருக்கு..” – மொத்தமும் முழுசாக தெரிய சிக்கென போஸ் கொடுத்த பிரபல நடிகை !

17 June 2021, 11:42 am
Aathmika - Updatenews360
Quick Share

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது.

வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா, இப்போது டைட்டான டி-ஷர்ட் Leggings அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “உங்க டிரஸ் அநியாயத்துக்கு டைடட்டாக இருக்கு..” என்று அம்மணியின் அழகை வர்ணிக்கிறார்கள்.

Views: - 1113

21

11