சட்டையை கழட்டி இந்த காட்டு காட்றாங்களே – அபிராமி புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்
20 January 2021, 3:39 pmமாடலிங்கில் தனது பயணத்தை தொடங்கி தொலைக்காட்சியில் வந்தவர் அபிராமி வெங்கடாச்சலம். அதன்பின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அபிராமி அந்த படம் வெளிவருவதற்கு முன்பே பிக்பாஸில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார். 56 நாட்கள் தாக்குப் பிடித்து அபிராமி 57 ஆம் நாள் வெளியேறினார்.
இது தவிர ctrl alt del, வாட்ஸ்அப் வேலைக்காரி போன்ற வெப் சீரியல்களிலும் நடித்தார். துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருந்தாலும் அந்த படம் இன்னும் வெளிவரவில்லை. எனவே தொடர்ந்து வாய்ப்பு தேடி வரும் அபிராமி வெங்கடாச்சலம் தற்போது உடல் எடை கூடி இருக்கிறார்.
இருந்தாலும் போட்டோ ஷூட் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தவர், தற்போது தனது பழைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் உடம்பு மெலிந்து ஆளே மாறிப் போயிருக்கிறார் அபிராமி. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘சட்டையை திறந்து இந்த காட்டு காட்டுறாங்களே’ என குஷியில் இருக்கிறார்கள்.
0
0