சூர்யா, கார்த்தியின் தந்தை நடிகர் சிவகுமாருக்கு கொரோனா ? – அதிர்ச்சியில் திரையுலகம் !
30 November 2020, 1:09 pmஏழை பணக்காரர் என பாகுபாடின்றி என அனைவருமே இந்த வைரஸ் தொற்று பரவுகிறது. கோலிவுட்டில் விஷால், தமன்னா, நிக்கி கல்ராணி,SPB, விஜயகாந்த் மற்றும் பாலிவுட்டில் அமிதாப், அபிஷேக், ஐஷ்வர்யா ராய், தெலுகு திரைப்பட உலகில், ராஜமௌலி, சிரஞ்சீவி போன்ற பிரபலங்களும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களை தொடர்ந்து தற்போது சூர்யா கார்த்தி ஆகியோரின் தந்தையும் நடிகருமான சிவக்குமாருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் தியாகராய நகரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஊர்ரான் வீட்டு செல்போனை தட்டி விடும் போது சுகமா இருந்துச்சா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
0
0