அரவிந்த் சாமியின் மகனா இது? ஹேண்ட்ஸம் லுக்கில் அழகா இருக்காரேப்பா – ட்ரெண்டாகும் போட்டோஸ்!

Author:
27 September 2024, 12:40 pm

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பிரபலமான ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் அரவிந்த்சாமி. பெண்களின் பேவரைட் ஹீரோவாக ஹேண்ட்ஸ்ம் லுக்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அரவிந்த்சாமி இன்றும் பலரின் பேவரைட் ஹீரோ தான்.

aravind samy-updatenews360

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் அரவிந்த்சாமி கிட்டத்தட்ட 57 வயதாகியும் கூட தற்போது வரை ஹேண்ட்ஸம் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:மகளாய் வந்துள்ள மகாராணி….. முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய புகழ் – வைரல் போட்டோஸ்!

தொடர்ச்சியாக கிடைக்கும் பட வாய்ப்புகளில் முக்கியமான கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமி மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் அவரது மகன் நன்றாக வளர்ந்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி போயிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் அரவிந்த்சாமி வீட்டில் அடுத்த நாயகன் ரெடி என கூறி இந்த புகைப்படங்களை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!