மீண்டும் மீண்டுமா… அடிக்கடி பிகினியில் போட்டோ போட்டு இளசுகளை சூடேற்றும் நடிகை ஸ்ரீதேவி மகள்..!!!

Author: Babu Lakshmanan
18 January 2022, 5:37 pm
Janhvi Kapoor- Updatenews360
Quick Share

இந்தியாவையே தனது அழகால் மயக்கிய நடிகைகள் ஒரு சிலர் தான் உள்ளனர். அதில் எப்போதும் நடிகை ஸ்ரீதேவிக்கு தனியிடம் உண்டு. பாலிவுட்டில் ஸ்ரீதேவி செட்டில் ஆனாலும் அந்த மயில மறக்க முடியாமல் பல தென்னிந்திய ரசிகர்கள் உண்டு. அவர் மறைந்த பின், அவரது மகள்கள் சினிமாவில் நுழைவார்கள் என எதிர்பார்த்திருந்த போது, ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.

ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக உள்ள ஜான்வி, தற்போது செம கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் போது பிகினி அணிந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதனைப் பார்க்கும் ரசிகள், அடிக்கடி இப்படி போட்டோ போட்டால் நாங்க எப்படி சும்மா கிடக்கிறது என்பதைப் போல கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 349

3

3