“சூடு தாங்காம சுனாமி வரபோகுது..” பூனம் கவுர் Hot Photos !

Author: Babu Lakshmanan
17 February 2022, 9:31 am

தமிழில் இயக்குனர் தளபதி விஜய்யின் தந்தை SA சந்திரசேகரன் இயக்கிய நெஞ்சிருக்கும்வரை படத்தில் நாயகியாக அறிமுகமானார் பூனம் கவுர். அதை தொடர்ந்து பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், வெடி என பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வந்தார். அதன் பின் பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தெலுங்கு சிரீயலில் நடித்து வருகிறார்.

இவர் சில வருடங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த இவர், casting couch இருப்பதாக கூறியுள்ளார் அதாவது படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்றும் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், பீச் மண்ணில் படுகவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.”சூடு தாங்காம சுனாமி வரபோகுது..” என்று இதை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்கிறார்கள்.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?