கையில அரிவாளோடு வெறித்தனம் பண்ண தலைவர் ! அண்ணாத்த Motion Poster

Author: Udhayakumar Raman
10 September 2021, 7:45 pm
Quick Share

விஸ்வாசம் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து முடித்துவிட்டார் ரஜினி. தீபாவளிக்கு வெளியாக போகும் இந்த படத்தோடு தற்போது தல அஜித் நடிக்கும் வலிமை படம் கூட தீபாவளிக்கு வெளியாகும் என ஒரு தகவல் வந்துள்ளது.

மேலும், இந்த படத்தின் Motion Poster வெளியாகியுள்ளது. அதில் புல்லட்டில் அரிவாளுடன் வரும் ரஜினிகாந்த் நாடி நரம்பு முறுக்க முறுக்க, இரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க, அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க தொடங்குது ஓம்கார கூத்து என்று பஞ்ச் டைலாக் பேசுகிறார். இதனை ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Views: - 584

10

0