Night Party-யில் நடிகை த்ரிஷாவுடன் பிக்பாஸ் மொட்ட அங்கிள் ! இணையத்தில் வைரலாக பரவும் புகைப்படம்..!

By: Udayaraman
10 October 2020, 2:24 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 நேற்று முன்தினம் வெற்றிகரமாகவே தொடங்கி இருக்கு. அதிலும் சுரேஷ் சக்கரவர்த்தி எல்லோருக்கும் சீனியர் என்பதால் ரொம்ப அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார்.

இவர் சன் டிவியில் அந்த பெப்ஸி உமா நிகழ்ச்சியின் இயக்குனர் இவர்தான். இவர் கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் படத்தில் அறிமுகமானார். ஏவிஎம் நிறுவனத்தில் ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் ஆக பணியாற்றியிருந்தார்.இது போல் பல அனுபவங்களை கொண்டுள்ளதால் பிக் பாஸில் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் இவரது எலிமினேஷன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர் ஆஸ்திரேலியாவில் ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான உணவகத்தை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகை திரிஷா அவர்களின் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகர் சுரேஷ் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

Views: - 51

0

0