இதுதான் விஜய்யின் உண்மை முகம் ! சக நடிகையிடம் விஜய் செய்த சில்மிஷம் ! வைரலாகும் வீடியோ !

3 September 2020, 3:08 pm
Quick Share

விஜய்யை சுற்றித்தான் இப்போது தமிழ் சினிமா சுழன்றுகொண்டிருக்கிறது. விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்கிற ஆர்வத்தில்தான் எல்லா இயக்குநர்களுமே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

விஜய்க்கு கதை சொல்லி காத்திருக்கும் இயக்குநர்களின் லிஸ்ட், நாம் வாங்கும் மளிகைப் பொருள்களின் லிஸ்ட்டைவிட அதிகமாக போய்க்கொண்டு இருக்கறது.தற்போது மாஸ்டர் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு விறுவிறுப்பாக தயாராகி வருகிறார் தளபதி விஜய்.

போன படங்களில் விட்டதை பிடிக்க வேண்டும் என்று கதையை முறுக்கேற்றி வருகிறார் முருகதாஸ். பெரும்பாலும் தளபதி விஜய்யை அமைதியானவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகம் பேச மாட்டார் என்றே பல நட்சத்திரங்கள் கூறி கேட்டிருக்கிறோம்.


அதை பொய்யாக்கும் வகையில் ஜில்லா படத்தில் இடம்பெற்ற எப்ப மாமா ட்ரீட்டு எனும் பாடல் படப்பிடிப்பின்போது காஜல் அகர்வாலுக்கு மேக்கப் மேனாக விளையாட்டு காட்டியுள்ளார் தளபதி விஜய். இந்த வீடியோ இப்போ செம்ம Trending.

Views: - 9

0

0