பாடகர் எஸ்பிபியின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி – வைரலாகும் புகைப்படங்கள் !

26 September 2020, 12:59 pm
Quick Share

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சுமார் 16 மொழிகளில் சுமார் நாற்பது ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி உள்ளார். எம்ஜிஆர் சிவாஜி காலம் முதல் நகுல், சாந்தனு வரை எல்லோருக்கும் பின்னணியில் பாடியுள்ளார்.

இந்தநிலையில், நேற்று அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இது குறித்த பல திரைப் பிரபலங்கள் நேரில் இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். தளபதி விஜய் இன்று SPB-க்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் பயங்கர வைரலாக பரவுகிறது.