மகன் சஞ்சயோடு Play Station விளையாடிய தளபதி விஜய் ! வைரல் Photo !

16 January 2021, 7:14 pm
Vijay Son - Updatenews360
Quick Share

விஜய், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் 4 நாட்களுக்கு முன் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது ஹீரோ ஆகிற வயசுக்கு வளர்ந்துவிட்டார். சில குறும்படங்களில் இவரே இயக்கி நடித்துள்ளார்.

இதை பார்த்து, சஞ்சையை ஹீரோவாக வைத்து படமெடுக்க இயக்குனர்கள் பலரும் படை எடுத்து வந்தனர்.

இந்நிலையில் தன் மகன் சஞ்சய் அவர்களோடு Play ஸ்டேஷன் விளையாடுவது போல புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், Share செய்து வருகிறார்கள்.

Views: - 0

0

0