“இந்த பிகினியில உங்களை பார்த்தா ‘நிவர்’ புயல் கூட அடங்கிரும்” – ஆத்மிகா வெளியிட்ட நீச்சல் குள புகைப்படம் !

23 November 2020, 11:22 pm
Quick Share

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. இத்தனை நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.

ஆனால், தற்போது பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் ஹாயாக போஸ் கொடுத்தபடி ” என்னது Cyclone-ஆ ” என்ற படி Caption போட்டு அந்த புகைபடத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த பிகினியில உங்களை பார்த்தா ‘நிவர்’ புயல் கூட அடங்கிரும்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 1

0

0