செக்கச் சிவந்த வானம் போல் மிளிரும் நாயகி அதிதி ராவ்வின் கிக்கான கிளாமர் போட்டோஸ் இதோ..!

Author: Vignesh
26 November 2022, 8:15 pm

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

aditi rao hydari -updatenews360 2

ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

aditi rao hydari -updatenews360 2

இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கொடுத்த ஹாட் போஸ் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

aditi rao hydari -updatenews360 2

அதில் தனது அழகுகளை காட்டி சூட்டை கூட்டியுள்ளார். இதனை வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்துகொண்டிருக்கும் ரசிகர்கள், சூடா இருக்கு, அதான் கொஞ்சம் OPEN-ல விட்டு காத்து வாங்கலாம்னு.. என்று தாறுமாறாக வர்ணித்து வருகிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?