மழைச்சாரல்களுக்கு நடுவே அமலா பால்.. Latest Video Viral..!

Author: Rajesh
27 March 2022, 3:54 pm

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால். மைனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களின் நீங்காத பிடித்தார்.தமிழ் சினிமாவில், தனுஷ் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். நடிகை அமலா பால் ‘ஆடை’ படத்தில் ஆடையின்றி நடித்த காட்சி, ரசிகர்களை மிரளவைத்தது.

இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் அமலா பால், பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது, அவர் வெளியிட்டும் புகைப்படங்கள் ரசிகர்களின் இரவு நேர விருந்தாக அமைகிறது. சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் விதமாக போஸ் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் ஹோலி பண்டிகையை தனது நண்பர்களுடன் கொண்டாடிய புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.
அவரது புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  • actor kpy bala built house for two poor families with the salary amount கர்ண பிரபுவாக மாறிய KPY பாலா? ரீல் ஹீரோ To ரியல் ஹீரோவாக மாறிய சம்பவம்!