“இவ்வளவு Open ஆகாது மா…” – மேலாடையை கழட்டி விட்டு மொத்தமும் தெரியும்படி போஸ் கொடுத்த அமலா பால் !

5 May 2021, 10:19 am
amala paul cover
Quick Share

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார். அதன் பின் குட்டி Story என்னும் ANTHOLOGY படத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து இருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது. அமலா பால் கிளாமரில் வேற லெவலில் இருக்கும் என்று அவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தாலே தெரியும்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் Transparent மாடர்ன் உடை அணிந்து, பிங்க் நிற உள்ளாடை தெரிய செக்சியாகபோஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள், “இவ்வளவு ஓபன் ஆகாதம்மா” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 404

68

25