பஞ்சுமிட்டாய் இடுப்ப பார்த்தாலே காய்ச்சல் வந்துடும் போல இருக்கே… ஹாட் போஸ் கொடுத்து அலற விடும் அம்ரிதா..!

Author: Vignesh
6 November 2022, 11:00 am
amritha -updatenews360
Quick Share

நடிகை அம்ரிதா ஐயர் படங்களில் நடிக்க தொடங்கிய போது மிகச்சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்பு அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிகில் படத்திற்கு பிறகு அம்ரிதா ஐயருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹாட் ஸ்டாரில் வெளியான லிஃப்ட் படத்தில் பிக்பாஸ் கவினுடன் இணைந்து நடித்திருந்தார்.

amritha -updatenews360

பிகில் படத்திற்கு பிறகு அம்ரிதா ஐயருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹாட் ஸ்டாரில் வெளியான லிஃப்ட் படத்தில் பிக்பாஸ் கவினுடன் இணைந்து நடித்திருந்தார்.

தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கிலும் ’ஹனுமான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கிலும் ’ஹனுமான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

amritha -updatenews360

இந்நிலையில் நடிகை அம்ரிதா ஐயர் தனது இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

amritha -updatenews360
amritha -updatenews360

Views: - 352

10

2