“சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு..” Amy Jackson Hot photos!!

Author: Rajesh
27 April 2022, 10:23 pm

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார். தற்போது இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்து பெற்று உள்ளார்கள் என்று உளவுத்துறை சொல்கிறார்கள்.

மேலும் Photoshoot செய்து புகைப்படங்களை வெளியிடும் பழக்கத்தை விடவில்லை. தற்போது, வெறும் உள்ளாடையுடன் முழு அழகையும் காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றியுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?