“கவர்ச்சி புள்ளி மான்” – கிழித்து விட்டு அங்கங்கள் பங்கமாக காட்டிய அமைரா தஸ்தர்

28 February 2021, 10:39 pm
Amyra Dustur - Updatenews360
Quick Share

தமிழில் கே வி ஆனந்த் இயக்கத்தில் தனுஷுடன் அனேகன் படத்தில் நடித்தார் அமைரா தஸ்தர். வித்தியாசமான கதை களம் கொண்ட இந்த படத்தில் பல்வேறு விதமான முகபாவங்களை காட்டி ரசிகர்களை கவனிக்க வைத்தார். மனசுக்கு நச்சிண்டி என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன்பின் ராஜகாடு என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இரண்டு படமும் சரியாக ஓடாததால் அதன் பின் தெலுங்கில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அங்கிருந்து ஹிந்திக்கு பறந்த இவர் முத்தக்காட்சி கவர்ச்சி பாகுபாடில்லாமல் கிளாமர் காட்டி வருகிறார். ஜாக்கிசானுடன் குங்பூ யோகா என்ற படத்தில் நடித்தார். தற்போது வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

பிரபுதேவாவுடன் தற்போது பஹூரா படத்தில் நடித்த இவர், தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அங்கங்கே கிழித்து விட்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “கவர்ச்சி புள்ளி மான்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 2412

7

1