“இந்த புடி புடிச்சு இழுக்கிறீங்களே ..” ஆண்ட்ரியா வெளியிட்ட செம்ம சூடான வீடியோ !

Author: Aarthi
4 August 2021, 10:45 am
Quick Share

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.
சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, தன்னுடைய உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.Fitness-ல் ஆர்வம் கொண்ட இவர் அடிக்கடி தன்னுடைய உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது, இவரின் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், ஜிம் அட்ரஸ் எங்க என்பதை தேடி வருகிறார்கள்.

Views: - 1726

48

13