“குளிக்கும் போதுமா போட்டோ எடுப்பீங்க..” – ஆண்ட்ரியாவை வறுத்தெடுத்த ரசிகர்.. Hot photos..!
Author: Rajesh21 ஜனவரி 2022, 2:11 மணி
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.
சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதை கடந்து வந்த ஆண்ட்ரியா, கரோனா வைரஸ் தொற்று காரணமாக தன்னை தானே தனிமை படுத்தி கொண்டார்.
குணமடைந்த ஆண்ட்ரியா தொடர்ந்து போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது பாத்ரூம்மில் குளிக்கும் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் குளிக்கும் போதுமா போட்டோ எடுப்பீங்க என திட்டி வருகின்றனர்.
1
0