“சட்டையில் கிடக்கும் RATE CARD தெரியும்படி கையை தூக்கி காட்டிய அனு இம்மானுவேல்…” – ஜொள்ளு விடும் ரசிகர்கள் !

19 June 2021, 9:37 am
Quick Share

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர்,
தற்போது, கையை தூக்கி மேலாடையில் உள்ள RATE CARD தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களை என்று சூடேற்றியுள்ளார்.

Views: - 970

19

11