“அங்க யாரு முத்தம் வைத்தது…? ” – அதுல்யா ரவி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்

28 February 2021, 6:08 pm
Quick Share

தற்போது முளைத்திருக்கும் புதுமுக நடிகைகள் நிறைய பேர் கோவையில் இருந்து வந்தவர்கள் தான். குக் வித் கோமாளி பவித்ரா, தர்ஷா குப்தா, சாய் பல்லவி என நீளும் வரிசையில் முதல் மொய் வைத்தவர் அதுல்யா ரவி. காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானவர்,

தொடர்ந்து படவாய்ப்புகள் தேடி கொண்டிருந்தார். அதன்பின் நாகேஷ் திரையரங்கம், நாடோடிகள் 2, கேப்மாரி, அடுத்த சாட்டை போன்ற படங்களில் நடித்தார். முன்பைவிட தற்போது மெழுகேறி இருக்கும் அதுல்யா ரவி, அடுத்தடுத்து படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

கேப்மாரி படத்தில் முரட்டு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தவர், தனது மெருகேற்றிய அழகால் அவர்களை சொக்கி வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி வரும் அதுல்யா, தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை பாடாய்ப் படுத்தி வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் வெள்ளை நிற டிசர்ட் அணிந்துள்ள அவர், அதில் முத்த ஸ்மைலி இருப்பதால், “அங்க யாரு முத்தம் வைத்தது” என அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.

Views: - 1

6

2