“இளமை ததும்ப ததும்ப பின்னழகு” அதுல்யாவின் Latest புகைப்படம் !

21 November 2020, 9:34 pm
Quick Share

காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதுல்யா. அந்தபடத்தின் எதார்த்தமான நடிப்பாலும், துருதுரு பார்வையாலும் இவர் பிரபலமானார்.

இன்றைய சினிமா உலகில் புகழ்பெற வேண்டும் என்றால், இணையத்தில் பிரபலமடைய வேண்டும். அதே போல சமூகவலைத்தளங்களில் அதிகம் ரசிகர் கூட்டம் இருப்பவர்களுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு எளிதில் கிடைக்கிறது.

மேலும், இவர் பிரபல நடிகையான அஞ்சலியின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடோடிகள் 2′ தற்போதுஅடுத்த சாட்டை’ என வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார் ஆனால் வந்த சுவடு தெரியாமல் அந்த படம் போய்விட்டது.

இருந்தாலும், இவர், தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார். “காதல் கண் கட்டுதே ” படத்திற்கு பின்னர் இவர் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ஏமாளி ரிலீஸ் ஆன சமயத்தில் கவர்ச்சியாக அதுல்யா ரவி முதன் முறையாக நடித்திருந்தார்.

அந்தபடத்தில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து எங்களுக்கு உங்கள் குடும்ப பாங்கான லுக் தான் பிடிக்கும் அதனால் இப்படியெல்லாம் நடிக்காதீர்கள் என்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.

கவர்ச்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் காட்டும் இவர், இன்ஸ்டாவில் Upload செய்யும் புகைப்படங்களில் கொஞ்சமாவது கவர்ச்சியை காட்டுங்களேன் என்று ரசிகர்கள் கேட்டிருந்தார்கள். அதற்காக அம்மணி முதுகு தெரியும் ரீதியில் புகைப்படம் ஒன்றை Upload செய்துள்ளார்.

Views: - 32

0

0