“பழம் நழுவி பாலில் விழுந்துச்சு” – எடுப்பாக காட்டி இளசுகளை உசுப்பேத்தும் அதுல்யா ரவி

Author: Udhayakumar Raman
15 March 2021, 11:58 pm
Quick Share

காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் அதுல்யா ரவி. இளசுகளுக்கு மட்டும் தெரிய ஆரம்பித்தவர், போக போக ரீச் ஆக ஆரம்பித்தார். அதன்பின் தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருந்த அதுல்யா நாடோடிகள் 2, சாட்டை 2, ஏமாளி, பிக்பாஸ் ஆரியின் தங்கச்சியாக நாகேஷ் திரையரங்கம் போன்ற சுமாரான படங்களில் நடித்தார்.

விஜய் உடன் தான் நடிக்க முடியவில்லை, அவர் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி படத்தில் ஜெய்யுடன் ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் கவர்ச்சி காட்டி நடித்தார். அந்தப் படம் A சர்டிபிகேட் வாங்கியது மட்டும் இல்லாமல் Box officeலும் அடி வாங்கியது.

அந்த கவர்ச்சியை அப்படியே தூக்கிட்டு வந்து இன்ஸ்டாகிராம் புகைப்படங்களில் இறக்கி வைக்கும் அதுல்யா, மற்ற நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சி படங்களை இறக்கி வருகிறார். அடுத்தடுத்து முருங்கைகாய் சிப்ஸ், வட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கிளியுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். லூசாக டீசர்ட் அணிந்து தனது முன்னழகு shape தெரிய புகைப்படங்களை உலவ விட்டுள்ளார். எதை பார்ப்பதென தெரியாமல் குழம்பி வரும் ரசிகர்கள், “பழம் நழுவி பாலில் விழுந்துச்சு” என ஏடாகூடமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 113

5

4