“ராஜாக்கள் காலத்துல நீங்க இருந்திருந்தா, மொத்த ராஜ்ஜியமும் க்ளோஸ்” அதுல்யாவின் GLAMOUR PHOTOS !
Author: kavin kumar14 August 2021, 6:54 pm
தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். ஆனால், குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனியின் அப்பா 2, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்
சமீபகாலமாக படங்களில் கவர்ச்சி அதிகமாக காட்டி நடித்து அதுல்யா, தனது புகைப்படங்களிலும் தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது படுக்கையறையில் Glamour அள்ளி தந்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ராஜாக்கள் காலத்துல நீங்க இருந்திருந்தா, மொத்த ராஜ்ஜியமும் க்ளோஸ்” என்று சொல்கிறார்கள்.
72
11