ஷகிலாவை ஓரம் கட்டிய பானுப்ரியா – வாயை பிளந்த ரசிகர்கள் ! வைரலாகும் வீடியோ..!

By: Udayaraman
1 October 2020, 7:38 pm
Quick Share

80களில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை பானுப்ரியாவின் Throwback Video ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள், “ஷகிலாவையே ஓரம் கட்டிடுச்சு” என்று சொல்கிறார்கள்.

40 வருடங்களுக்கு முன் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா. பானுப்பிரியா அளவிற்கு இன்னுமொரு நடனமாடும் நடிகையை தமிழ் சினிமா பெறவில்லை.

தங்கை சாந்தி ப்ரியா ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அண்ணன் கோபால கிருஷ்ணன் நடிகை விந்தியாவை மணந்துகொண்டு பின்பு விவாகரத்து செய்துவிட்டார்.

அம்மா, அக்கா கதாபாத்திரத்தில் எப்போவாவது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், நடனப்பள்ளி ஆரம்பிப்பதே தனது லட்சியம் என்று பானுப்ரியா கூறியுள்ளார்.

Views: - 3254

202

72