ஒயிட்டா டியூப் லைட்டா… நீ ஜொலிக்கிற பிரைட்டா… சாந்தினி Hot Pics..!

Author: Rajesh
12 March 2022, 1:23 pm
Quick Share

சாந்தினி தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை . இவர் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான சித்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . அதை தொடர்ந்து இவர் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவந்தார் .

சாந்தினி தமிழரசன் நடித்த முதல் படம் சுமாரான விமர்சனத்தை பெற்றதால் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை . பிறகு 2016 ஆம் ஆண்டு ” வில் அம்பு “படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து தமிழில் நிறைய படங்கள் நடித்து வந்தார் .

நடிகை சாந்தினி தமிழரசன் தமிழில் ” கட்டப்பாவ காணோம் ” , ” கவண் ” , ” பாம்பு சட்டை ” , ” பலூன் ” , ஆகிய படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளார். இன்றுவரை தமிழ் , தெலுங்கு என ஒருசில படங்களில் கமிட் ஆகி படங்கள் நடித்து வருகிறார் . இவர் தற்போது “எஸ்.ஜே.சூர்யா” ஹீரோவாக நடித்துள்ள ‘பொம்மை’. படத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தை இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார்.

இதில் எஸ்.ஜே.சூர்யா –சாந்தினி தமிழரசனுடன் இணைந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் “யுவன் ஷங்கர் ராஜா ‘ இசையமைத்துள்ளார் . ‘ஏஞ்சல் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

நடிகை சாந்தினி தமிழரசன் சமீப காலமாக சமூக வலைத்தளமான ட்விட்டர் இமற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .இந்நிலையில் டாப்ஆங்கிளில் எடுத்த போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டைக்கிளப்பி உள்ளார்.

Views: - 1153

0

0