“உங்க அம்மா இப்படிதான் போவாங்களா..?” ஆபாச கமெண்ட்டுக்கு நடிகை சாந்தினி கொடுத்த பதிலடி !

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2021, 1:11 pm
Shanthini - Updatenews360
Quick Share

2009 ஆம் ஆண்டில் சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார், அனன்யா, விஜய் வசந்த், நடிப்பில் உருவான நாடோடிகள் படம் வசூல் அளவில் வாரி குவித்தது. இந்தப் படத்தில் வரும் “சம்போ சிவ சம்போ” பாடலுக்காக திரையரங்கு சென்றவர்கள் ஏராளம்.

அப்படி சசிகுமார் தனது தோழனுடன் நடிகை சாந்தினினியை சேர்த்து வைக்கும் அந்த காட்சி இன்றளவும் மீம்களில் பார்க்கலாம்.

இந்த படத்தில் நடித்த சாந்தினி, சில மாதங்களுக்கு முன் அதிமுக வின் முன்னாள் அமைச்சரான மணிகண்டன் தன்னை ஏமாற்றிவிட்டதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை புகார் அளித்து இருந்தார்.

வழக்கு நடந்து கொண்டிருக்கும் இந்த ஒரு நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாந்தனி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் நெட்டிசன் ஒருவர், “நான் கூட சுசு தா போரையோனு ஷாக் ஆகிட்டேன்..” என்று கமன்ட் செய்து இருந்தார்.இதற்கு சாந்தினி, “உங்க அம்மா, அக்கா, மகள் எல்லாரும் இப்படி தான் போவார்களா” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Views: - 637

0

1